இன்பம் - துன்பம்

இன்பத்தில் பங்குகொள்ள,
நினைக்கும் பலர்,

துன்பத்தில் ஆறுதல்,
சொல்ல கூட தயங்குகிறார்கள் !

எழுதியவர் : s . s (12-Jul-14, 3:57 pm)
பார்வை : 886

சிறந்த கவிதைகள்

மேலே