விடுதலை பெறாத இரு கண்கள்

ரேசன் கடை
தராசு போல ..
அரை குறையாய்
அளந்து போகிறாய் ...
நீ என்னை ...

அங்கு எழுத படாத
விலை பட்டியல் போல தான்
நானும் ...

உள்ளே பல மூடை அரிசி
இருந்தும் ..இல்லை என்பார்கள் ..

நீ மட்டும் என்ன
உன் அன்பை கேட்டால்;
அப்படி ன்னா என்ன என்கிறாய் ..

தீபாவளி ,,,பொங்கலுக்கு
சலுகையாய் ...
பரிசுபொருட்கள் ..

உன் புன்னகை பார்வையால் ..

எழுதியவர் : குமார்ஸ் (12-Jul-14, 7:10 pm)
பார்வை : 103

மேலே