கற்றவை பட்டவை

கற்றவை பட்டவை
(கோமூத்திரி-சித்திர கவி)


க ற் ற வை கே ட் ட வை
க ற் ற வை ப ட் ட வை
க ற் ற வை உ ற் ற வை
க ற் ற வை பெ ற் ற வை



தொ ட் ட வை சு ட் ட வை
சு ட் ட வை வி ட் ட வை
வி ட் ட வை பெ ற் ற வை
ப ட் ட வை க ற் ற வை


(கலி)
கண்டவை விண்டவை
விண்டவை கண்டவை
மெய்த்தவை பொய்த்தவை
துய்த்தவை தைத்தவை

தெரிந்தவை தெளிந்தவை
தெளிந்தவை தேர்ந்தவை
புரிந்தவை பதிந்தவை
பதிந்தவை பகிர்ந்தவை
பகிர்ந்தவை மகிழ்ந்தவை
மகிழ்ந்தவை நெகிழ்ந்தவை
மற்றவை செல்பவை
கற்பவை நிற்பவை

எழுதியவர் : சு.ஐயப்பன் (13-Jul-14, 8:10 am)
பார்வை : 76

மேலே