இஸ்ரேலியக் குழந்தையே

இஸ்ரேலியக் குழந்தையே!
உண்னுடைய தாயிடம் சொல்!!!!!!!
நீ சந்தோசமாக விளையாடுவதக்கு
எங்கள் குழந்தைகள் என்ன உனது
கைபொம்மையா!!!!!!!!!!
அவர்களை நசுக்கின்றாய் கொன்றுகுவிகின்றாய்!!!!
இஸ்ரேலியக் குழந்தையே!
உண்னுடைய தாயிடம் சொல்!!!!!!!
எண்கள் பாலஸ்தீனத் தாய் மாரின் முலைகளில்!!!
நிரம்பி வழியும் பாலைக் குடிப்பதற்க்காவது
கொஞ்சம் குழந்தைகள் வேண்டும் எனச் சொல்!!!!!!....

இஸ்ரேலியக் குழந்தையே!
உண்சிரிப்பை பார்க்கும்போது!!!!
என்சகோதரி பிள்ளையின் மூளை சிதறிய
முதற் பிள்ளையின் முகம் தெரிவதாகச் சொல்!!!!!
வயிறு கிழிபட்டு தலை புறப்பட்ட !!!
பலஸ்தீனக் கற்பிணித் தாயையும் பிள்ளையையும்
முகம் தெரிவதாகச் சொல்!!!!
இஸ்ரேலியக் குழந்தையே.....
உனது வரலாற்றை ஒரு முறை மீளப் படி குழந்தாய்.!!!!!.
உன்சிரிப்புக்காக எங்கள் குழந்தை சிரிப்புகள்!!!!!
நின்று நிம்மதியாக கப்ரில் உறங்குவதை௧!!!!
நீ ஒருநாளாவது சிந்திப்பாயா குழந்தையே!!!

எழுதியவர் : ஹனீப் முஹமது (13-Jul-14, 3:06 pm)
சேர்த்தது : haneef mohamed
பார்வை : 52

மேலே