சவூதி மன்னா

சவூதி மன்னா உங்கள் மண்ணை
ஆட்சி செய்வது நீதானா !!!!!!!!!!!!!!!
இல்லை யூதனும் அமெரிகனுமா !!!!
எண்கள் பாலஸ்தினிய மக்களை
அளிபதற்கு மறைமுக உதவி நீயே!!!!!!!!
அதை எப்போது நீ உணர்வாய்!!!!!!1
அவர்களின் கனரக வாகனம் எங்கள்
சிறுகுழந்தை பெண்கள் என அழித்து
கொண்டு இருக்குதுடா!!!!!!!!!!!!!!!!!!!!!
அந்த கனரக வாகனத்துக்கு எரிபொருள்
நீயே அவர்களுக்கு கொடுத்தாய்!!!!!!!!
எங்கள் மக்களை அழிக்க
என்பதை நீ எப்போது உணர்வாய்!!!!!!
நீ மட்டும் செல்வ செழிப்பாக வாழ்வதற்கு
எங்கள் மக்களை பிணைய கைதியா உனக்கு!!!!!!
ஆயிதம் வழங்கும் அமெரிக்காவிடம்
நல்லுறவு கொள்கிறாய்!!!!!!
அவனின் அடிமையாகவும் இருக்கின்றாய்!!!!!
மக்களுக்கு உதவி செய்ய
உனக்கு மனசு இல்லை என்றால்!!!!!!
நீ நடத்தும் ஆட்சி என்ன இஸ்லாமிய ஆட்சியா!!!!!!
இஸ்லாமிய சட்டம் மட்டும் இருந்தால் அது
இஸ்லாமிய ஆட்சியா மாறிவிடுமோ!!!!!!!
மன்னா நீ ஒரு மாமன்னா
எங்கள் மக்களை கூட்டி கொடுப்பதில்...