ஹைக்கூ

நீ உன்னை அறியும் போது
உறவுகள் கிடைப்பதில்லை
மது, மாது மயக்கம் தெளிகையிலே

எழுதியவர் : அருண் (14-Jul-14, 8:33 am)
Tanglish : haikkoo
பார்வை : 202

மேலே