கண்டுபிடிப்பு

உன் கண்கள்
தாழ்ந்திருக்க ......
உன் உதடுகள்
உம்மென்றிருக்க......
உன் கன்னங்கள்
கம்மென்றிருக்க..........
ஆனாலும்
கண்டுபிடித்து விடுகிறேன் !
உள்ளுக்குள்
நீ
புன்னகைப்பதை !


- கிருஷ்ண தேவ்

எழுதியவர் : கிருஷ்ண தேவ் (14-Jul-14, 10:39 am)
பார்வை : 74

மேலே