மழை நீர் சேகரிப்போம்

மழை விழும் பொழுது வீதில் நீர் தேக்கம்
அதை நீ முறையாக சேமித்தால் நம் நாடு செழிக்கும்

குடைக் கொண்டு உன்னை நீ காக்கிறாய்
அதே போல் ஒரு அணைக் கட்டி மழை நீரை ஏன் காக்காமல் நிற்கிறாய்

நீ பிடிக்க பிடிக்க நீர் கையில் சிக்காது
அணையில் அடைக்க அடைக்க அது நம்மை விட்டு எங்கும் செல்லாது

மனிதா

காற்றை சுவாசி
வீட்டை நேசி
மழை நீ சேமிப்பை பற்றி கொஞ்சம் யோசி

நம் வளமே
நாளை நம் நாட்டின் வளம் புரிந்து கொள்வீர்

எழுதியவர் : ரவி.சு (14-Jul-14, 10:41 pm)
பார்வை : 87

மேலே