குரைக்கிற நாய்

ஒருவர்=குரைக்கிற நாய் கடிக்காது என்பதற்காக இப்படியும் செய்வாங்களா..

மற்றவர்= அப்படி யார் என்ன செஞ்சாங்க..?

ஒருவர்= நல்லா குரைக்கிற என் எதிர்வீட்டு காரரோட நாய்க்கு
குரைக்கிற நாய் கடிக்காதுன்னு அவர் எலும்பு கூட வாங்கிப் போடுறது இல்லைங்க

மற்றவ=!!!!!!?

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (15-Jul-14, 3:50 am)
பார்வை : 235

மேலே