கண் கவிதைகள்

நீ கண் சிமிட்டும்
ஒவ்வொரு முறையும்
என் ஆயுள் மணிக்கணக்கில்
குறைகிறது .....!!!

தயவு செய்து கண் மூடி
பேசிவிடாதே -நான்
இறந்தே போய் விடுவேன் ..!!!

கண்ணே கண்ணால்
எனக்கு கண்டதை தந்தவள்
நீ ......!!!

எழுதியவர் : கே இனியவன் (17-Jul-14, 3:19 pm)
Tanglish : kan kavidaigal
பார்வை : 118

மேலே