ஹைக்கூ கவிதை

வாழ்க்கைக்கு எத்தனை வாழ்நாட்கள் நண்பா!
நமக்குத் தெரியாது உள்ளமட்டும்
வாழ்நாளை வாழ்க்கைக்காகக் களிப்போம் வா!

எழுதியவர் : மதி பதி (18-Jul-14, 10:01 pm)
சேர்த்தது : மதிபதி
Tanglish : haikkoo kavithai
பார்வை : 163

மேலே