நினைத்தாலும்

நினைத்தாலும்
நினைக்க
மறந்தாலும்
என் கன்னங்கள்
நனைகிறது
கண்ணீரால்......
இரவும்
பகலும்
பாதி பாதியானது......
இங்கே
வேதனையும்
சரி
பாதியானது......
தேசம் கடந்து
போனோம்
நாசம்
ஆனது
நம் நேச
பாசம்.....
ஆளுக்கொரு
மூலையில்
இருந்து
அழுதென்ன
லாபம்.....?
வாழாத
நாட்களுக்கும்
சேர்ந்து
வாழ்வோமே
வேதனை
விடு.....
நல் வாழ்வு
கூடும்.....
நிசப்தம்
கூட
நிம்மதி
தரவில்லை
நல்ல
தூக்கம்
தரவில்லை......
காரணம்
நீ
இன்னும்
வரவில்லை......