என்னுடைய இறப்பு

பிறப்பு என்பது சாதிப்பதற்க்காக தோன்றியது
இறப்பு என்பது அதை பிரபலப்படுத்த தோன்றியது...

பிறப்பில் நடும் விதைகள்
இறப்பால் மரங்களாகின்றன...


என் இறப்பு !!!

நான் கண்மூடும் அந்த
கடைசி நிமிடம்...

என்னை பெற்றெடுத்த அன்னையாகிய
அவள் கட்டியணைக்க...

என்னை வளர்த்த அப்பாவாகிய
அவர் தோல்கொடுக்க....

என் சிறப்பை உணர்ந்த தோழர்கள்
சூழ்ந்து நின்று கண்ணீர்ச் சொட்ட....

என் உயிர் தோழியாகிய அவள்
நெற்றியில் முத்தமிட....

என்னுடைய இறப்பை நான் தழுவுகின்றேன்........!!!!!!

எழுதியவர் : முத்துப் பிரதீப் (19-Jul-14, 9:44 pm)
பார்வை : 2818

மேலே