மயானம்

எல்லா சாதியினர்
இருந்தாலும்
சண்டையில்லாத
ஒரே இடம்

மயானம்

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (21-Jul-14, 9:51 am)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : mayaanam
பார்வை : 126

மேலே