அமிலம்

பெண்களின்
பெயர்களை
நிலவுக்கும்,
பூமிக்கும்
வைத்து அழுகு
பார்த்தோம்.
ஆறுகளுக்கும்
பெயர் வைத்து
அழகு பார்த்தோம் .
அத்தகைய பெண்களை
அமிலத்தில்
கரைக்கின்றன
சில ஆண் மிருகங்கள் .
உன்னை பெற்று
எடுத்தவள்
ஒரு பெண் என்பதை
நினைவில் கொள்க,
மிருகங்களே .

எழுதியவர் : சதீ்ஷ் (21-Jul-14, 11:13 am)
Tanglish : amilam
பார்வை : 81

மேலே