ரத்தபூமி
![](https://eluthu.com/images/loading.gif)
எந்த மதம்
ரத்தம் கேட்கிறது ,
எந்த மதம்
இன்னொரு மதம்
சார்ந்தவருடன்
்சண்டை போட
சொல்கிறது .
எல்லாம்
அன்பைபோதித்தாலும் ,
ரத்தம் பார்க்க
துடிப்பதேன் .
உங்கள்
பைத்தியக்காரதனத்திற்கு பொதுமக்கள்
தான் பலியா ?.
அரசாங்கத்திடம்
மோதபயப்படும்
கோழைகளே ,
ஒன்றும்
அறியாதமக்களை
கொன்று
குவிக்கிறார்கள்♥்