ேபாரில்மிச்சம்
![](https://eluthu.com/images/loading.gif)
போரில் மிச்சம்
இருப்பது,
இந்த வீடுகளும்,
நாங்களும் தான்.
தொலைந்தது
அன்பு.
நாங்கள்தேடி கொண்டு இருக்கிறோம்,
கிடைக்கவில்லை .
ஆயுதங்கள்
வெறி கொண்டு
அழித்தது அன்பை .
போரில் மிச்சம்
இருப்பது,
இந்த வீடுகளும்,
நாங்களும் தான்.
தொலைந்தது
அன்பு.
நாங்கள்தேடி கொண்டு இருக்கிறோம்,
கிடைக்கவில்லை .
ஆயுதங்கள்
வெறி கொண்டு
அழித்தது அன்பை .