மகத்தானஇம்ைச
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணீர்
வெளிபடுவது
ஒரு உணர்வுகளுக்காக
அல்ல.
சந்தோஷம்,
சோகம், துக்கம்,
கோபம் , இயலாமை
இப்படி ஒவ்வொரு உணர்வுகளுக்கும்
்கண்ணீர் வரும் .
சாதி பேதமில்லாமல்
வருவது ,
மதம் கடந்து வருவது .
கண்ணீர் ஒரு மகத்தான
ஆயுதம் ,
கண்ணீர் ஒருமகத்தான அஹிம்சை,
கண்ணீர் ஒரு
மகத்தானஇம்சை .
எல்லாமும் !