அன்புதான்எல்லாம்்

அன்பு ஒன்றே
இறுதி வரை,
வறுமையிலும் பகிர்வது, அன்பால் மட்டுமே
எனக்கு
இல்லையென்றாலும்,
நீ சாப்பிடு,
அதை உணர்த்துவது
அன்பு மட்டுமே ..

எழுதியவர் : சதீஷ் (21-Jul-14, 11:25 am)
பார்வை : 131

மேலே