வருவாள் அவள்

நான் பிடித்தமலர்கொடியல்ல நீ ..
நீ பார்த்து பொழிந்த மாமலர் மழை நான் .

நயில் நதிக்கரையோரம் நாவார பேசநினைத்தோம் நாம் ..
தன்னைவிட அழகியென்ற பொறமை(இ)ல் ஏவினால் சுனாமி என்பவனை..
வந்த்தவன் உன்னை வாட்டிக்கொண்டு வடக்குதிசை போக ..
வானம் இருட்டும்வரை வழிமேல் விழிவைத்து வருந்தி(நெஅ)னம்ம..
தாஜ்மஹாலின் தங்கப்படுகை(இஎஅ)ல் ஓடுபவள் நிலை குலைந்தாலம்மா...
கடலாய் மாறி சிதைந்தாலம்மா..
நீ வரும்வரை நயில் நதிக்கரையோரம் .........................!

எழுதியவர் : கார்த்திக் .கோ (21-Jul-14, 5:09 pm)
சேர்த்தது : vishnukaruppaiah
பார்வை : 129

மேலே