மூச்சு கடவுள் நீ

ஆன்மீகம் சொல்கிறது
மூச்சு பயிற்சி செய் ஆயுள்
அதிகரிக்கும் என்கிறார்கள்; ...!!!

என் மூச்சாக நீ இருக்கும்
வரை என் ஆயுள் நீளும்
நீயே எனக்கு மூச்சு
என் ஆயுள் கணக்கின் ..
மூச்சு கடவுள் நீ ...!!!

எழுதியவர் : கே இனியவன் (21-Jul-14, 4:41 pm)
பார்வை : 71

மேலே