பாக்டீரியாவின் சுவாசம்

ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் குருதித்துளிகள்
சுட்டு வீழ்த்தப்பட்ட மனிதத் தலைகள்
குழந்தைகள்,பெண்கள் என
ஒட்டுமொத்த புனிதமும் பொசுக்கப்பட்ட
பாலஸ்த்தீனத்தில் எப்போதும் வீசிகொண்டிருப்பது
பாக்டீரியாவின் (சு)வாசம் ..

எழுதியவர் : senthuzhan (22-Jul-14, 11:57 am)
சேர்த்தது : senthu
பார்வை : 90

மேலே