சிந்தனைகள் பலவிதம்
தனுவிலிருந்து புறப்படும் கணை
எதிர்ப்பு இல்லாவிடில்
இலக்கை அடையாது
வாழ்க்கை வளம் பெற
முன்னேறி செல்லும் கணை போல
எதிர்ப்புகள் உன்னை உற்சாகமூட்ட
இலக்கை எட்டிட
எதிர்ப்புகள் அவசியமாகும் .
தனுவிலிருந்து புறப்படும் கணை
எதிர்ப்பு இல்லாவிடில்
இலக்கை அடையாது
வாழ்க்கை வளம் பெற
முன்னேறி செல்லும் கணை போல
எதிர்ப்புகள் உன்னை உற்சாகமூட்ட
இலக்கை எட்டிட
எதிர்ப்புகள் அவசியமாகும் .