அம்மா

வகுப்பாசிரியை....

'உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்..?''சிறுமி..''நான்..;எனது அப்பா...;எனது அம்மா..;''வகுப்பாசிரியை...'''உங்கள் வீட்டில் உள்ள மூன்று பேரும் பிரித்துகொள்ள சொல்லி மூன்று ஆப்பிள் தருகிறேன்..உனக்கு எத்தனை ஆப்பிள் கிடைக்கும்..?''சிறுமி...''2 ஆப்பிள் டீச்சர்..''வகுப்பாசிரியை..''தப்பு...ஒன்றுதான சரி..''சிறுமி ...''இல்லை..டீச்சர்..அம்மாதான் அவளுடைய ஆப்பிளை எனக்கு கொடுத்துவிடுவாளே..''

எழுதியவர் : சதீஷ் (23-Jul-14, 3:13 pm)
Tanglish : amma
பார்வை : 349

மேலே