புளி

மனைவி: ரசத்துல நான் புளியே போட மறந்துட்டேன்... எப்படி அப்படியே சாப்பிடறீங்க ?

கணவன்:நீ சமையல் பண்ண ஆரம்பிச்சபோதே எனக்கு வயித்துல புளி கரைய ஆரம்பிச்சிடிச்சு

எழுதியவர் : (23-Jul-14, 9:33 pm)
பார்வை : 289

சிறந்த நகைச்சுவைகள்

மேலே