ஜோக்
ஒரு அப்பா தன் நண்பரிடம்...
இந்த காலத்திலும் என் பொண்ணு எவ்வளவு பொறுப்பா இருக்கா பாத்தியாடா??...
எத வச்சு சொல்றடா??
நான் என் பொண்ணை காலேஜுக்கு வண்டில கூட்டிட்டு போனா குனிஞ்சே இருக்கா நிமிரக் கூட மாட்டேங்கறா....
நீ வேற பாத்துடா... அவ குனிஞ்ச தலை நிமிராம யாருக்காவது மெசேஜ் அனுப்பிட்டு இருக்காளான்னு பாரு....
????....