சுவாசிக்க தொடங்கினேன்

எப்படி வந்தாய் எனக்குள் !
இப்பொழுது
புரிகிறது எனக்கு !
நேசிக்கவில்லை நான்
உன்னை
சுவாசிக்கிறேன் !
கருவறையில் இருந்திருக்கிறேன்
உன்னைக் காணும் வரை !
சுவாசிக்க தொடங்கினேன்
நான்
பிறந்த முதல் நொடியில் !
உனக்கே புரிந்திருக்கும்
எப்போது
என் மரனமெற்று !