உன் கூந்தல் அசைவதே

கொஞ்சம் தலை அசைக்கட்டும்
பூக்கள்...
ஆனால் உன்னிடம்
போட்டி போட வேண்டாம்...

ஏன் என்றால்
உன் கூந்தல் அசைவதே
பூக்கள் போலத்தான்..

எழுதியவர் : சாந்தி (23-Jul-14, 11:42 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 94

மேலே