கிஷோர்

கிஷோர் என்ற மாணவன் (17) இருந்தான் .அவன் போடோகிராபர் ஆகனுன்னு நெனச்சான் ஆனா அவன் தந்தையோ நீ ஆப்டி ஆகணும்னு தோணுச்சீனா நான் தான் உங்க அப்பானு வெளில சொல்லாதண்டு சொல்லிட்டாரு.

அப்போறோம் அவன் யாருக்கும் தெரியாம ஒரு போன் வாங்கினான் அத அவன் நண்பர்கல்டேயும் காமிச்சான் பிறகு ஒரு நாள் தன் பழைய hostel நண்பர்களை பார்க்க மதுரைக்குச் சென்றான் அப்பொழுது ரயில் நிலையத்தில் டிக்கெட் புக் செய்து விட்டு ஒரு உணவு கூடத்திருகுச் சென்றான் .அங்கு ஒருவர் முகத்தில் பாதி தாடி வைத்தார் போல் இருந்தார் அவர் அருகில் அமர்ந்தான் . பின் அவர் இவனிடம் பேச தொடங்கினார் அவனும் பேசலானான் . பின் கடை காரரிடம் இருவும் உண்பதற்கு ஆர்டர் செய்தனர் .

பின் அவன் அவரிடம் சார் நீங்க ஏன் இப்டி இருகீங்க? ண்டு கேட்டான்

அதற்கு அவர் அதுலாம் ஒன்னு இல்ல சார்னு சொன்னான்

பின் மீண்டும் சார் நீங்க லவ் failiure ஒ ? என்று கேட்டான்

அது இல்ல சார்
எனக்கு ஒரு ப்ரெண்டு இருந்தான் சார், நானும் அவனும் ரொம்ப கிளோஸ் எங்க போனாலும் சேர்ந்தே தான் போவோம் . அப்போ ஒரு நாள் ஏண்ட டேய் நீ நெஜமாவே என்னோட பிரண்டா தான இருக்கண்டு கேட்டான் ஆமா அதுல என்ன சந்தேகம்னு கேட்டேன் அதர்க்கு அவன் இல்ல டா என் கனவுல நீ என்னைய கொன்னுட்டதா கண்டேன் அதான் கேட்டேன் .
டேய் கனவலாம் நம்புவீயானு சொல்லி வந்துட்டேன் என்றார் .

அவர் கதையை முடிக்காமல் உணவு கூடத்தில் இருபவரிடம் மீண்டும் வரச்சொல்லி கூறினார் ஹலோ waiter நாங்க வந்து அரமன்னேரம் ஆகுதுன்னு சொன்னார்கள் அப்பயும் நோ ரெச்போன்ஸ்.

அடுத்து திருப்பியும் கதைய ஆரம்பிக்க சொன்னான்

அவர் "அப்போறோம் ஒரே மாதிர்தான் இருந்தோம் திருப்பியும் ஒருநாள் அதே கனவு கன்டதா சொன்னான் .திருப்பியும் நானு அதே பதில் தான் சொன்னேன் .

அப்போறோம் சாப்பிட தொடங்கினார்கள் . பின் முடிக்கும் போது சார் அப்போறோம் என்ன ஆச்சுனு கிஷோர் கேட்டான்

என்னைய போலீஸ் புடிச்சிட்டு போய்டாங்கன்னு சொன்னான்

அவன் அரண்டு நின்றான் "நாம் இவ்ளோ நேரம் கொலைகாரன் டெயா பேசிக்கிட்டு இருந்தோம் நு மண்டையில அடிச்சிட்டு ரயிலை புடிக்க சென்றான் பின் 3 காவலாளிகள் அந்த நபரை மீண்டும் வந்து கூபிட்டுச்சென்றனர் பின் அவன் இவனை கை காட்டினான் .அப்போ இவன் ஓட தொடங்கினான் அதை கண்டு இவன் மேலே சந்தேகப்பட்டு இவனை துரத்திச் சென்றனர் .

பின் வீட்டில் அம்மா அம்மா என்று கதறி தூக்கத்தில் இருந்து எழுந்தான் .

சார் என்ன பாத்துகிட்டே இருக்கேங்க கத முடிஞ்சிச்சு

எழுதியவர் : ஜிதேன் கிஷோர் (24-Jul-14, 6:56 am)
பார்வை : 200

மேலே