அழிக்கப்படும்
காதலித்த இரு உள்ளங்கள்
பிரியும் போது ஏற்படும்
வேதனையையும், வலியையும்
காதலிப்பதற்கு முன்பே
ஒவ்வொரு இதயமும்
உணரப்படுமாயின்,
காதற் குழந்தைகள்
கருவுறும் முன்பே
அழிக்கப்படும்!....
காதலித்த இரு உள்ளங்கள்
பிரியும் போது ஏற்படும்
வேதனையையும், வலியையும்
காதலிப்பதற்கு முன்பே
ஒவ்வொரு இதயமும்
உணரப்படுமாயின்,
காதற் குழந்தைகள்
கருவுறும் முன்பே
அழிக்கப்படும்!....