கசப்பானேன் உனக்கு
அன்னியானாய் என் தம்பிக்கு !
மருமகளானாய் என் பெற்றோருக்கு !
மனைவியானை எனக்கு !
என் கனவில்மட்டுமே !
நினைவில் நானோ
கசப்பானேன் உனக்கு !
அன்னியானாய் என் தம்பிக்கு !
மருமகளானாய் என் பெற்றோருக்கு !
மனைவியானை எனக்கு !
என் கனவில்மட்டுமே !
நினைவில் நானோ
கசப்பானேன் உனக்கு !