வேண்டாம்

உன் விழி பார்வையை கூட !
என் பக்கம் திருப்பிவிடாதே .

என் இதயம் கூட இடம் மாறி சென்றுவிடும்
உண்ணிடம் ........

எழுதியவர் : kaligarajan (25-Jul-14, 1:55 pm)
Tanglish : ventaam
பார்வை : 121

மேலே