ஒற்றை பறவை

ஒற்றை பறவை

என்னதான் உயர்ரக
பறவையானாலும்
ஒற்றை பறவையாக
உயர உயர பறக்கையில்
அதன் இதயத்துடிப்பும்
இடியாகவே இடிக்கும்.

எழுதியவர் : மலர்மொழி (25-Jul-14, 5:58 pm)
சேர்த்தது : லெனின் மாறன்
Tanglish : otrai paravai
பார்வை : 82

மேலே