என்னால் முன்னேற முடியும்

அழகிய பசுமை மிகு பூந்தூட்டம் எமது வாழ்க்கை
அதில் தடவிச் செல்லும் தென்றலாய்
எமது சலுகைகள் உரிமைகள்
தடவிச் செல்லும் தென்றலுக்கு
வரவேற்புச் சொல்லும் வீடுகள் சில ஆயிரம்

எதிரே உண்டான தடைகளை தகர்த் தெரிய
உண்டானதே ஓர் தொடர் பயணம்

தடைகள் பல உண்டெனினும் வாழ்வின் நறுமணத்தை
காப்பதற்காக தொடர் நடை பயிலு கின்றேன்
நெடுந்தூர பயணம் வாழ்க்கை என்பதை
அறியாதவலில்லை இந்த நங்கை ............................................
இருந்தும் நடை பயிலுகிறாள் அவள்.......................................................

அழகிய நீரோட்டமான வாழ்க்கையில்
தேக்கங்களும் தடை களும் ஏராளம்
இருந்தும் அவதிரைக் கடந்தே எனது வாழ்வின் பயணம்
தொடர் பயணம்
நீண்ட தூர பயணம்

எழுதியவர் : புரந்தர (25-Jul-14, 6:23 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 128

மேலே