விண்மீனுக்கும் காதல்

விண்ணில் இருந்து,
என்னைக் கண்டு,
கண் அடிக்கும்
விண்மீனுக்கும் - காதலை கற்றுத்தந்தது யாரோ ?

எழுதியவர் : கர்ணன் (26-Jul-14, 11:21 pm)
பார்வை : 107

சிறந்த கவிதைகள்

மேலே