தாய் மனது

தாய் மனது தங்கமாய் ஜொலித்திட
மகன் மனது வெள்ளியாய் மினுன்கிட
மகள் மனது மட்டும் சுடுகாடாய்
ஆகிட முடியுமோ?

எழுதியவர் : புரந்தர (27-Jul-14, 9:14 am)
சேர்த்தது : puranthara
Tanglish : thaay manathu
பார்வை : 222

மேலே