இரமடான் வாழ்த்துக்கள் தோழர்களே

இத்திருநாளே தேவதையவள்
வருநாள் ஆகட்டும்!!

திருக்குர் ஆனின்
திருப்பணி தொடரட்டும்!!

----------------------------------------------

துப்பாக்கிகளிலும் கொஞ்சம்
துரு பிடிக்கட்டும்!!

தோட்டாக்களும் இனி
நிறைகல் ஆகட்டும்!!

ஆயுதமேந்திய கரங்களும்
ஆயிரம் பக்கங்களை படிக்கட்டும்!!

காயங்கள் எல்லாம்
காணமலே போகட்டும்!!

பெற்ற இரணங்களும்
வெற்றாக போகட்டும்!!

கடன் தீர்த்திடலும் வேண்டாம்
பழி தீர்த்தலும் வேண்டாமே!!

------------------------------------------------

நபிகளின் மொழிகள்
நன்மையின் வழிகள்!!

எழுதியவர் : ந.நா (29-Jul-14, 1:25 pm)
பார்வை : 66

மேலே