ஆய கலைகள்

ஆய கலைகள் அறுபத்திநான்கு
எழுத்திலக்கணம் ஒன்றேனக் கொள்க
எழுத்தில்லாமல் தொடர்புகள் இல்லை
தொடர்புகள் இல்லையேல் சமுதாயமில்லை
கலைகளெல்லாம் வாணியின் வடிவம்
பயில்க கலைகள் யாவைற்றுமுடனே
கண் எனப் போற்றி
கருத்து உடன் மிளிர்க
எண்ணும் எழுத்தும் யாவர்க்குமுண்டாம்
உண்டுக் களித்து வீணாக்கிவிடாதே
ஒரு பிறப்புப் போதுமோ
ஆறு நான்கு பழகவும்

எழுதியவர் : ரமணி (29-Jul-14, 2:30 pm)
சேர்த்தது : ரமணி
Tanglish : aaya kalaigal
பார்வை : 226

மேலே