உழைப்பே உயர்வு

உடைத்தால் தடைகளை
உலகம் உனக்கு

சளைத்தால் தோல்விகள்
சத்தியம்..! எதற்கு ?!

நினைத்தால் முடியும்
நிச்சய வெற்றி இருக்கு ...!!

நிம்மதி என்பது
நிதர்சன உழைப்பே நமக்கு...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Aug-14, 6:44 am)
Tanglish : uZhaippay uyarvu
பார்வை : 785

மேலே