தாய்ப்பால்
பெண்ணுக்கு அழகு தாய்மை !
அழகை அளித்த பிள்ளைக்கு,
அழகொழிந்து போவோமோ? என்ற
அச்சமின்றி தாய்ப்பால் கொடுப்பாள்
அன்புள்ளம் கொண்ட தமிழ்ப்பெண்
பெண்ணுக்கு அழகு தாய்மை !
அழகை அளித்த பிள்ளைக்கு,
அழகொழிந்து போவோமோ? என்ற
அச்சமின்றி தாய்ப்பால் கொடுப்பாள்
அன்புள்ளம் கொண்ட தமிழ்ப்பெண்