முத்தம்

குழந்தைகளின் கையில்
மாத்திரை போல் உன் முத்தங்கள்...
ஒரு முறை கூட
சரியாய் விழுவதில்லை இதழ்களில்.....

எழுதியவர் : இரா.krishnamurthy (18-Mar-11, 11:11 am)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : mutham
பார்வை : 297

மேலே