அன்பு

நிலவுக்குள்ளோ
நீருக்குள்ளோ
அன்பு
எங்கும்
சமமாகத்தான்
பயணிக்கிறது!!!
கேட்காமலே
வட்டியோடு
கிடைப்பது
அன்புதான்!!!!

எழுதியவர் : ILAYARANI (2-Aug-14, 3:33 pm)
சேர்த்தது : இளையராணி
Tanglish : anbu
பார்வை : 56

மேலே