அன்னை

ஈரைந்து மாதங்கள்
என்னை சுமந்து
அன்பில் குறையாத பாசத்தையும்
அளவில் குறையாத சத்துகளையும்
குருதியோடு கலந்து
பாலாக்கி எனக்கு ஊட்டி வளர்த்தவளே...!
என் அன்னையே....!
தெய்வங்களில் சிறந்தவள்
யாரென்றால் அது உன்னை தவிர
வேறெவளும் இல்லை இவ்வுலகில்......!

எழுதியவர் : கவியழகு.மா (3-Aug-14, 1:11 pm)
சேர்த்தது : கவியழகு மா
Tanglish : annai
பார்வை : 168

மேலே