என் அவள் வாழ்த்து
நாலாறு பெருக்கெடுத்த வயதுடைந்த திருமகளே
பாலாறு பாய்வதைபோல் பொழிலுடைய பிறைமகளே
எக்கணமும் உனைநினைந்து தவம்கிடக்கும் என்னிதயம்
தக்கதொரு பதில்கொடுத்து உயிர்க்கொடடி உயிர்மலரே
நின் சுவாசமதை முதல்ருசிக்கும் கனியிதழாய் நானுமாற
முத்தமிழாய் மனம்மணக்க திகழ்ந்திடும்மென் அழகணங்கே
அழகணங்கே
உன் பேரினிமை கனிநினைவு தினம்தொடர வேண்டிடுவேன்
வேண்டிடுவேன்
வேண்டிடுவேன்