தேவதை தரிசனம்

தெய்வங்கள் சில நேரம்
வரம்கேட்டு நிற்கின்றன
வண்ண தேவதைகளை தரிசிக்க.......!!!

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (4-Aug-14, 7:44 pm)
பார்வை : 158

மேலே