நிலவாகி நிற்கிறது

பிறை நிலவாகி
நாடு வானில் நிற்கிறது

அவள் சாப்பிட்டு வைத்த
இட்லி துண்டு !

எழுதியவர் : முகில் (5-Aug-14, 12:17 pm)
பார்வை : 151

மேலே