நடுவானில் நட்ச்சத்திரங்கள்

அவள் இதழ் பட்ட இன்பத்தில்
மின்னுகின்றன !

அவள் சிந்திய சோற்றுப்
பருக்கைகள் !

நடுவானில் நட்ச்ச்சத்திரங்களாகி !

எழுதியவர் : முகில் (5-Aug-14, 12:26 pm)
பார்வை : 85

மேலே