தேன் தந்தாய்

நினைத்தேன் நேரில் தந்தாய் ...!
திகைத்தேன் முத்தம் தந்தாய் .......!

சிரித்தேன் கனவை தந்தாய்.......!
மகிழ்ந்தேன் உன்னை தந்தாய் ....!

சுவைத்தேன் வாழ்க்கை தந்தாய் ..!
வாழ்ந்தேன் உயிரை தந்தாய் ..........!

துடித்தேன் வலியை தந்தாய் ......!
இறந்தேன் கல்லறை தந்தாய் .....!!!

எழுதியவர் : கே இனியவன் (5-Aug-14, 8:12 pm)
Tanglish : thaen thanthaayi
பார்வை : 73

மேலே