மாற்றம்
நீ
இல்லாமல் வாழ முடியாது
என்று சொன்ன
நீயும் நானும் இன்னும்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.....
நீர் இல்லாமல்
வாழ முடியாது
என்று சொன்ன மரங்கள்
மடிந்துபோய் விட்டன
வாக்கை காப்பாற்றுவதற்க்காக.................
கவிதாயினி நிலாபாரதி