உடைந்து கொண்டு நான்..

என்
வலது புறம்
நடந்து கொண்டு நீ..
உன்
ஒவ்வொரு அடியிலும்
இடது புறம்
உடைந்து கொண்டு நான்...

எழுதியவர் : (18-Mar-11, 10:22 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 510

மேலே